Simon Pegg في Hugh Campbell

الحلقات 9

த நேம் ஆஃப் த கேம்

80%
يوليو 25, 20191h 2m
1x1

தனது உயிருக்கு உயிரான காதலியை ஒரு சூப்பர்ஹீரோ கொன்றுவிட்டபின், ஒலி/ஒளிபரப்பு விற்பனையாளர் ஹ்யூயி கேம்ப்பெல், மோசமான சூப்பர்ஹீரோக்களுக்கு தண்டனையளிப்பதில் மும்முரமாக இருக்கும் நீதிக் கொலையாளி பில்லி புட்சருடன் கைகோர்க்கிறான் - ஹ்யூயின் வாழ்க்கை இனி அடியோடு மாறிவிடும்.

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

செர்ரி

81%
يوليو 25, 20191h 1m
1x2

த பாய்ஸுக்கு ஒரு சூப்பர்ஹீரோ கிடைக்கிறான், ஸ்டார்லைட் பழிவாங்குகிறாள், ஹோம்லாண்டர் குறும்பு செய்கிறான், ஒரு செனட்டர் அதைவிடக் குறும்பு செய்கிறார்.

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

கெட் சம்

80%
يوليو 25, 201958m
1x3

நூற்றாண்டின் மகத்தான ஓட்டப் பந்தயம் நடக்கிறது. உலகிலேயே வேகமான மனிதன் என்ற பட்டத்துக்காக ஏ-ட்ரெய்ன் ஷாக்வேவுடன் மோதுகிறான். இதற்கிடையில், த பாய்ஸ் மீண்டும் இணைகின்றனர்; மகிழ்கின்றனர்.

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

ஒரு தோற்றுப் போன சூப்பர்ஹீரோவை நம்பக்கூடாது - இந்தப் பாடத்தை த பாய்ஸ் கடினமான முறையில் கற்கின்றனர். இதற்கிடையில், ஹோம்லாண்டர் தனது கடந்த காலத்தை ஆராய்கிறான், காதல் வலிக்கும் என்று ஸ்டார்லைட் அறிகிறாள். மேலும் நீங்கள் சாண்டஸ்கி, ஒஹையோவில் இருக்கும்போது உங்கள் செவுள்களை தொடலாமா என்று ஒரு பெண் கேட்டால், முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

பேபேக்

77%
يونيو 2, 20221h 4m
3x1

இந்தக் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு வாட் டவரின் லேம்ப்லைட்டர் மெமோரியல் தியேட்டரில் நடக்கும் டர்ன்டேபிள்ஸ் 7யில் முதல் காட்சிக்கு நீங்களும் ஒரு விருந்தினரும் அழைக்கப்படுகிறீர்கள். அமெரிக்காவில் நம்பர்-1 சூப்பர் ஹீரோ டீம் பற்றி இதுவரைக்கும் சொல்லப்பட்ட மிகப்பெரிய உண்மையான கதைக்கு எங்களுடன் சேருங்கள் மற்றும் புராணம் எவ்வாறு தொடங்கியது என்பதையும் பாருங்கள்.

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

தேசபக்தர்கள் அனைவருக்கும் அழைப்பு. நாளை நீதிமன்றத்தில் இருங்கள் ஹோம்லாண்டரின் #தீர்வுக்கு மற்றும் தயாராக இருங்கள். ஊழலான "நீதி" அமைப்பு விளையாட நினைத்தால், அவர்களுக்கு தெரியும். #ஹோம்ஃப்ரீ

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

நம்மை ஓரினச்சேர்க்கையாளர்களாக உணவில் உலகவாதிகள் ரசாயனங்களை கலப்பது, டகோட்டா பாப் நரகத்திலிருந்து வந்த பேய், நிலவு உண்மையல்ல என உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியக் கூடாதென அவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ளுங்கள் #ட்ரூத்கானில்!

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

விஸ்டம் ஆஃப் தி ஏஜஸ்

75%
يونيو 20, 20241h 7m
4x4

வாட் ந்யூஸ் நெட்வர்க் தனது புதிய தொடர் #ட்ரூத்பாமை பெருமையுடன் அறிவிக்கிறது! ஸ்டார்லைட்டின் அட்ரீனோக்ரோம் பார்ட்டிகளை வெளிப்படுத்தும் தொகுப்பாளர் ஃபயர்கிராக்கர் மற்றும் அவரது பிரபல விருந்தினர்களோடு 6 மணி நேர ப்ரீமியரில் கலந்து கொள்ளுங்கள்!

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

கவனம் #சூப்பர்ஃபேன்ஸ்! இந்த வருடம் #வி52வில் ஏ-ட்ரெயினை நேரலையில் நேர்முகமாக சந்தியுங்கள், அவரது சக்திவாய்ந்த, வாழ்க்கைக்கதை: ட்ரெயினிங் ஏ-ட்ரெயினின் பிரத்யேக காட்சிகளை அவர் வழங்குகையில்! வி52: ரசிகர்களால், ரசிகர்களுக்காக!

اقرأ أكثر

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

لم تجد الفلم أو المسلسل ؟ سجل دخولك و انشئها

عام

s ركز شريط البحث
p افتح قائمة الملف الشخصي
esc اغلق النافذة المفتوحة
? افتح نافذة اختصارات لوحة المفاتيح

على كافة صفحات الوسائط

b ارجع للخلف (او للصفحة الام عند التطبيق)
e انتقل لصفحة التعديل

على كافة صفحات موسم المسلسل

(السهم الايمن) انتقل للموسم التالي
(السهم الايسر) انتقل للموسم السابق

على كافة صفحات حلقة المسلسل

(السهم الايمن) انتقل للحلقة التالية
(السهم الايسر) انتقل للحلقة السابقة

على كافة صفحات الصور

a افتح صفحة اضافة الصورة

على كافة صفحات التعديل

t افتح محدد الترجمة
ctrl+ s ارسال النموذج

على صفحات المناقشة

n انشى نقاش جديد
w تبديل حالة المتابعة
p تبديل عام / خاص
c تبديل اغلاق / فتح
a افتح الانشطة
r رد على النقاش
l انتقل لأخر رد
ctrl+ enter أرسل رسالتك
(السهم الايمن) الصفحة التالية
(السهم الايسر) الصفحة السابقة

الاعدادات

هل تريد تقييم او اضافة هذا العنصر للقائمة؟

تسجيل الدخول